Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு நாளை Group 2 அறிவிப்பு வெளியாகிறது

தமிழ்நாடு செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை தமிழ்நாடு தேர்வாணைய துறை தலைவர் அவர்கள் TNPSC Group 2 தேர்வு குறித்து அனைத்து பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.


இந்த பத்திரிகையாளர் சந்திப்பானது தமிழ்நாடு மாநில தேர்வு வாரியத்தின் கவுன்சிலிங் ஹாலில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு பகல் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.


இந்த சந்திப்பில் குரூப் 2 காலி பணியிடங்கள் மற்றும் தேர்வுகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு நாளை Group 2 அறிவிப்பு வெளியாகிறது TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு நாளை Group 2 அறிவிப்பு வெளியாகிறது Reviewed by Rajarajan on 17.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை