Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC Departmental Exam Answer Key published - December 2022



வாரியத்தின் பெயர்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தேர்வு பெயர்துறைத் தேர்வு டிசம்பர்
தேர்வு தேதி01/02/2022 முதல் 09/02/2022 வரை
விடை குறிப்பு வெளியிடப்பட்ட தேதி17/02/2022
விடை குறிப்பு பெறும் முறைஇணைய தளத்தில்
நிலைவிடைக்குறிப்பு வெளியிடப்பட்டது.
  • அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறைத்தேர்வு நடைபெற்ற நாள் 01.02.2022 முதல் 09.02.2022 வரை.
  • இந்தத் தேர்வின் விடை குறிப்புகள் 17 2 2022 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • 18.02.2022 முதல் 24.02.2022 மாலை 5:45 மணி முன் பதில்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவுச் சீட்டின் நகல், பதிவு எண், தேர்வின் பெயர் மற்றும் கேள்வி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.  
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது துறை தேர்வின் விடை குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்து எவ்வாறு பதிவிறக்கம் செய்வது.?

  • அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும். விடை குறிப்பின் நகலை பெற 
  • அதில் தங்களுடைய துறைத்தேர்வின் பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லை பதிவிட வேண்டும்.
  • பின்னர் தாங்கள் எழுதிய துறைத்தேர்வு விடை குறிப்பின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கான துறைத்தேர்வு விடை குறிப்புகளை காண  இணைப்பினை அழுத்தவும்


1. TNPSC DEPARTMENT EXAM KEY FOR - 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I  View Here
 

2. TNPSC DEPARTMENT EXAM KEY FOR - 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II View Here


3. TNPSC DEPARTMENT EXAM KEY FOR - 124 - Account Test for Subordinate Officers - Part I . View Here


4.TNPSC DEPARTMENT EXAM KEY FOR - 152-The Account Test for Executive Officers



5.TNPSC DEPARTMENT EXAM KEY FOR - 172 - The Tamil Nadu Government Office Manual Test View Here




அனைத்து துறை சார்ந்த அரசு ஊழியர்கள் விடைக் குறிப்புகளை காண உள்ள இணைப்பினை அழுத்தவும்


TNPSC Departmental Exam Answer Key published - December 2022 TNPSC Departmental Exam Answer Key published - December 2022 Reviewed by Rajarajan on 19.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை