Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC Group-2 தேர்வு எழுத உள்ள தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு



TNPSC தேர்வாணையம் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை நிரந்தர பதிவு எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த இணைப்பானது பிப்ரவரி 28 தேதிக்குள் இணைக்க வேண்டும் அறிவித்திருந்தது.

தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு, நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.எனவே, மார்ச் 23க்கு முன் தங்களின் ஆதார் எண்ணை, நிரந்தர பதிவுடன் இணைக்க வேண்டும். மற்ற தேர்வர்கள், ஏப்., 30க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஏற்கனவே ஆதார் எண் இணைத்தோர், மீண்டும் இணைக்க தேவையில்லை என கூறியுள்ளது.

TNPSC Group-2 தேர்வு எழுத உள்ள தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு TNPSC Group-2 தேர்வு எழுத உள்ள தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு Reviewed by Rajarajan on 27.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை