இந்திய அஞ்சல் துறையில் புதிதாக 38,926 காலியிடங்களுக்கான வேலைவய்ப்பு அறிவிப்பு
இந்திய அஞ்சல் துறையில் புதிதாக 38,926 காலியிடங்களுக்கான வேலைவய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Gramin Dak Servaks
மொத்த காலியிடங்கள்: 38,926
பணியிடம்: இந்தியா முழுவதும்
அஞ்சல் மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. ஆந்திரம் - 1716
2. அசாம் - 951
3. அசாம் பெங்காலி/ பங்களா -143
4. அசாம் போடோ - 47
5. அசாம் ஹிந்தி/ ஆங்கிலம் - 2
5. பிகார் - 990
6. சத்தீஸ்கர் - 1253
7. தில்லி - 60
8. குஜராத் - 1901
9. ஹரியானா - 921
10. ஹிமாச்சல பிரதேசம் - 1007
11. ஜம்முகாஷ்மிர் - 265
12. ஜார்கண்ட் - 610
13. கர்நாடக - 2410
14. கேரம் - 2203
15. மத்தியப் பிரதேசம் - 4074
16. மகாராஷ்டிரம் கொங்கனி / மராத்தி - 42
17. மகாராஷ்டிரம் மராத்தி - 2984
18. வடகிழக்கு பெங்காலி -166
19. வடகிழக்கு இந்தி/ ஆங்கிலம் - 236
20. வடகிழக்கு மணிப்பூரி/ ஆங்கிலம் - 56
21. வடகிழக்கு மிசோ - 93
22. ஒடிசா - 3066
23. பஞ்சாபி ஆங்கிலம் - 21
24. பஞ்சாபி - 948
25. ராஜஸ்தான் - 2390
26. தமிழ்நாடு - 4310
27. தெலங்கானா - 1226
28. உத்தரப் பிரதேசம் - 2519
29. உத்தரகாண்ட் - 353
30. மேற்கு வங்காளம் பெங்காலி -1850
31. மேற்கு வங்காளம் ஹிந்தி/ ஆங்கிலம் - 48
32. மேற்கு வங்காளம் நேபாளி - 26
33. மேற்கு வங்காளம் நேபாளி / பெங்காலி - 13
34. மேற்கு வங்காளம் நேபாளி / ஆங்கிலம் - 26
தகுதி: மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட மாநிலங்களின் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.06.2022
மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை