Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் கோடை விடுமுறை!

 தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. அதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமப்படுகின்றனர். அதனால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை விரைவில் அளிக்கப்பட வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விரைவில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் கோடை விடுமுறை! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் கோடை விடுமுறை! Reviewed by Rajarajan on 2.5.22 Rating: 5

கருத்துகள் இல்லை