Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% அதிகரிக்கின்றது என தகவல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஜூலை மாதத்தில் மேலும் 4% அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


அதன்படி 31% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியானது. கடந்த 1ம் தேதி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி  38% ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% அதிகரிக்கின்றது என தகவல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% அதிகரிக்கின்றது என தகவல்  Reviewed by Rajarajan on 7.5.22 Rating: 5

கருத்துகள் இல்லை