Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

 1ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. நாளையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி வரை இந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இருப்பினும் இந்த பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதாவது 1முதல் 9 ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாளை ஆசிரியர்கள் திருத்தம் செய்வதற்காக கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் மே 16, 17 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியை முடித்து விட்டால் ஆசிரியர்கள் அதற்கு பிறகு பள்ளிக்கு வர தேவை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு Reviewed by Rajarajan on 14.5.22 Rating: 5

கருத்துகள் இல்லை