Practical exam for sslc private candidate - எஸ் எஸ் எல் சி செய்முறை தேர்விற்கு பெயர் பதிவு செய்துகொள்ள அறிவிப்பு
Practical exam for sslc private candidate - எஸ் எஸ் எல் சி செய்முறை தேர்விற்கு பெயர் பதிவு செய்துகொள்ள தனித்தேர்வர்களுக்கு தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி 2020ஆம் ஆண்டு பழைய பாடத்திட்டத்தில் செய்முறை தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவர்களது பெயர்களை பதிவுசெய்து கொள்ளவும். இவர்களுக்கு அறிவியல் செய்முறை வகுப்பு குறிப்பிட்ட பள்ளிகளில் நடத்தப்படும். இந்த மாணவர்கள் 80 சதவீதம் செய்முறை வகுப்பிற்கு வந்தவர்கள் மட்டுமே 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள செய்முறை தேர்விற்கு, இந்த மாணவர்கள் கலந்து கொள்ள இயலும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தேர்வுகள் இயக்குனரகத்தின் இணையதளத்திலிருந்து ஆறாம் தேதி முதல் துவங்கி 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இரண்டு நகல் எடுத்து ஜூன் 29-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Practical exam for sslc private candidate - எஸ் எஸ் எல் சி செய்முறை தேர்விற்கு பெயர் பதிவு செய்துகொள்ள அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
6.6.19
Rating:
கருத்துகள் இல்லை