Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசியர் மாற்றுப்பணி - திருவண்ணாமலை CEO உத்தரவு.

உபரி பணியிடத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கொண்டு மேல்நிலை வகுப்புகளை போதிக்க மாற்றுப்பணி வழங்கவும் அவ்வாறு நிரப்ப இயலாத நிலையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பெற்றோர் ஆசிரியர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடத்தில் 40 பட்டதாரி ஆசிரியர்கள்  மாற்றுப்பணியில் பணிபுரிய  திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.







பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசியர் மாற்றுப்பணி - திருவண்ணாமலை CEO உத்தரவு. பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசியர் மாற்றுப்பணி -  திருவண்ணாமலை CEO உத்தரவு. Reviewed by Rajarajan on 13.9.19 Rating: 5

கருத்துகள் இல்லை