பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசு
பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசு
நாடு முழுவதும் இரவில் தனிமனித நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது
Was
Was
ஆகஸ்ட் 5 முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி!
நாடு முழுவதும் சமூக இடைவெளியுடன் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி!
மாநிலங்களுக்கு உள்ளே பொதுமக்கள் செல்லவும், சரக்குகளை கொண்டுசெல்லவும் எந்தத் தடையும் இல்லை.
இதற்காக தனியாக அனுமதியோ, இ-பாஸோ தேவையில்லை
மேலும், 65வயுக்கு மேற்பட்ட முதியோர், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவயதினர் மற்றும் கர்ப்பிணிகள் வீட்டிலேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடரும் கட்டுப்பாடுகள்:
மெட்ரோ ரயில்கள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தொடரும்
திரையரங்குகள், ஸ்விம்மிங் பூல், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும்
அரசியல் கட்சி, விளையாட்டு, கலாச்சார கூட்டங்களுக்கான தடை தொடரும்.
பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசு
Reviewed by Rajarajan
on
29.7.20
Rating:
கருத்துகள் இல்லை