தேசிய ஆசிரியர் சங்கம், "குரு வணக்கம்" இணையவழி கல்விக் கருத்தரங்கத்தில் பங்கேற்க, தமிழக ஆசிரியர்கள் அனைவரைக்கும் அழைப்பு!
Was
குரு வணக்கம்
நாள் : 12.7.2020, ஞாயிறு
காலை: 9.45 மணி
ஞாயிறு காலை 9.45 மணிக்கு நிகழ்ச்சியில் WEBEX மூலம் இணைவதற்கான இணைப்பு :
இந்நிகழ்ச்சிக்கு Facebook - ஃபேஸ்புக் மூலம் இணைய விரும்புவோருக்கான இணைப்பு :
YOUTUBE மூலம் இணைய விரும்புவோருக்கான இணைப்பு :
நமது காணொளி நிகழ்ச்சியில் இணைய
WEBEX (App Install) செயலி பதிவிறக்கம் செய்யாதவர்கள், செய்வதற்கான இணைப்பு :
வேண்டுகோள்:
1) நிகழ்ச்சிக்கு காலை 9.45 - 10.00 மணிக்குள் இணைப்பில் நுழைய வேண்டும்.
2) நமது இணை இயக்குனர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இருப்பதால், நிகழ்ச்சி நிறைவடையும் வரையில் WEBEX ல் உள்ளவர்கள் ஆடியோ, வீடியோ வை MUTE (சிவப்பு நிறம்)ல் வைத்திருக்க வேண்டும்.
💐இவ்வினிய நிகழ்ச்சிக்கு அரசுப்பள்ளி,
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்,
மற்றும் கல்வி அலுவலகப் பணியாளர்களை அன்புடன் அழைக்கிறோம்
தேசிய ஆசிரியர் சங்கம், "குரு வணக்கம்" இணையவழி கல்விக் கருத்தரங்கத்தில் பங்கேற்க, தமிழக ஆசிரியர்கள் அனைவரைக்கும் அழைப்பு!
Reviewed by Rajarajan
on
11.7.20
Rating:

கருத்துகள் இல்லை