e learn திட்டத்தின்படி வீட்டிலிருந்தே மாணவர்கள் தங்கள் படிப்பினை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான வழிமுறை
Was
தமிழக அரசின் e learn திட்டத்தின்படி வீட்டிலிருந்தே மாணவர்கள் தங்கள் படிப்பினை மேற்கொள்வதற்கான சிறந்த வலைதளங்கள்.
Step-1
Click here for content என்பதை தேர்வு செய்யவும்

Step-2
உங்களுக்கு தேவையான class, Medium, Subject Select செய்து Search iconஐ Click செய்யவும்.

Step-3
தற்போது உங்களுக்கு தேவையான தலைப்பை தேர்ந்தெடுத்து அதற்கான வீடியோவை பார்த்து பயன்பெறுங்கள்
தமிழக அரசின் e learn website Click here

e learn திட்டத்தின்படி வீட்டிலிருந்தே மாணவர்கள் தங்கள் படிப்பினை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான வழிமுறை
Reviewed by Rajarajan
on
15.7.20
Rating:

கருத்துகள் இல்லை