Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- மார்ச் 2020- விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு 24.07.2020 முதல் 30.07.2020 வரை விண்ணபிக்கலாம்


Was
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, அதற்கான படிவம் அளித்து, எந்தெந்த பாடங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவை, எந்தெந்த பாடங்களுக்கு மறுகூட்டல் மட்டும் தேவை போன்ற விபரங்களை, மாணவர்கள் பூர்த்தி செய்ய அறிவுறுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய்; மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு, 305 ரூபாய்; ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 205 ரூபாய் கட்டணம்.

விடைத்தாள் நகல் கேட்பவர்கள், தற்போது மறுகூட்டலுக்கோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.ஒப்புகைச் சீட்டுமாணவர்கள் விண்ணப்பித்தவுடன், விண்ணப்ப எண், பதிவு எண், விண்ணப்பித்த பாடங்கள், கட்டணம் ஆகியவை அடங்கிய ஒப்புகை சீட்டு, மாணவர்களுக்கு தரப்பட வேண்டும். அவற்றை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Match kvl

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- மார்ச் 2020- விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு 24.07.2020 முதல் 30.07.2020 வரை விண்ணபிக்கலாம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- மார்ச் 2020- விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு 24.07.2020 முதல் 30.07.2020 வரை விண்ணபிக்கலாம் Reviewed by Rajarajan on 23.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை