Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியீடு



Was


அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு கல்லூரியின் பெயர், அனுமதிக்கப்பட்ட இடங்கள், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குறியீட்டு எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2019-20ஆம் கல்வி ஆண்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் விபரத்தையும் வெளியிட்டுள்ளனர்.

 

மாணவர்களும் பெற்றோர்களும் 2020-21 கல்வி ஆண்டில் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்த விபரத்தினை www.annauniv.edu/cai/options.php என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.



அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியீடு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியீடு Reviewed by Rajarajan on 29.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை