Updated News: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்ற செய்தி தவறான தகவல் - பள்ளி கல்வித்துறை விளக்கம்
Was
அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை - 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம் என்ற செய்தி தவறான தகவல் என பள்ளி கல்வித்துறை தெறிவித்துள்ளது.
3-ம் தேதி மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய சென்னை சூளைமேடு பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Was
Updated News: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்ற செய்தி தவறான தகவல் - பள்ளி கல்வித்துறை விளக்கம்
Reviewed by Rajarajan
on
24.7.20
Rating:

கருத்துகள் இல்லை