Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

BSC BCOM பட்ட படிப்பு பயில ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், ஜூலை 31 கடைசி நாள்...


Was
சென்னை : 'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில் சேர, 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 250+ Great College Photos Pexels · Free Stock Photos


தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில் சேர, 20ம் தேதி முதல் வரும், 31 வரை, www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற, இணையதளங்களில்பதிவு செய்யலாம்.இதேபோன்று, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, ஜூலை, 25 முதல், ஆகஸ்ட், 5 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக, சந்தேகம் இருந்தால், 044 - 2235 1014, 2235 1015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கொரோனா தொற்றை தவிர்க்கும் பொருட்டு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2020 - 21ம் கல்வி ஆண்டுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவை, ஜூலை, 20 முதல் இணையதளம் வழியே மட்டும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Was
BSC BCOM பட்ட படிப்பு பயில ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், ஜூலை 31 கடைசி நாள்... BSC BCOM  பட்ட படிப்பு பயில ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், ஜூலை 31 கடைசி நாள்... Reviewed by Rajarajan on 18.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை