Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 25ஆம் தேதி துவங்கும்




தரவரிசை பட்டியல் தாமதத்தின் காரணமாக பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.அதன்படி வரும் 25ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வும், 26ம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27ம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப்பிரிவினருக்கு, ஏற்கனவே அறிவித்தபடி ஜூலை 3ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 25ஆம் தேதி துவங்கும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு  25ஆம் தேதி துவங்கும் Reviewed by Rajarajan on 17.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை