இறுதி செமஸ்டர் தேர்வை வீடுகளில் இருந்தே எழுதலாம்-அண்ணா பல்கலைக்கழகம்
Was
>இதுதொடர்பாக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் விடுத்துள்ள சுற்றறிக்கையில் தேர்வு வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைனில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்தே கணினி, செல்போன், டேப்லெட் மூலம் கேமிரா மற்றும் ஹெட்போன்கள் உதவியுடன் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதலாம் என்றும், Objective Type வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி செமஸ்டர் தேர்வை வீடுகளில் இருந்தே எழுதலாம்-அண்ணா பல்கலைக்கழகம்
Reviewed by Rajarajan
on
9.9.20
Rating:
கருத்துகள் இல்லை