Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

B E இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் - அண்ணா பல்கலைக்கழகம்




 பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வருகிற 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.


இந்நிலையில் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் மாதிரி ஆன்லைன் தேர்வு 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், இறுதி செமஸ்டர் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும், அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதிலளித்தால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளது.

B E இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் - அண்ணா பல்கலைக்கழகம் B E இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் - அண்ணா பல்கலைக்கழகம் Reviewed by Rajarajan on 14.9.20 Rating: 5

கருத்துகள் இல்லை