Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Online Class Quarterly Vacation Leave For School Children இணைய வழி கற்றல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு


Was

 ஆண்டுதோறும் , செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு அறிவிப்பது நடைமுறையாகும். இணையவழி வகுப்புகள் நடைபெறும் தற்போதைய சூழ்நிலையில் , 21.09.2020 முதல் 25.09.2020 வரை ஐந்து நாட்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறையினை அறிவிக்க அரசு உத்தேசித்துள்ளது . எனவே , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலுடன் 21.09.2020 முதல் 25.09.2020 வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்படுகிறது

Online Class Quarterly Vacation Leave For School Children இணைய வழி கற்றல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு Online Class Quarterly Vacation Leave For School Children இணைய வழி கற்றல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு Reviewed by Rajarajan on 9.9.20 Rating: 5

கருத்துகள் இல்லை