Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு




Was

 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு வருவது குறித்து இன்று மாலை மருத்துவ குழுவுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால்

24ஆம் தேதி பள்ளிக்கு வருவது குறித்த அரசாணை வெளியான நிலையில் முதல்வரின் அறிவிப்பால் அக் 1 முதல் பள்ளிகள் திறக்கபடுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


Was
10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு  10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு Reviewed by Rajarajan on 29.9.20 Rating: 5

கருத்துகள் இல்லை