Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் அறிவிப்பு

2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 19.07.2021 ( திங்கட்கிழமை ) அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

19.07.2021 அன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி , தங்கள் பள்ளிகளுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) பதிவிறக்கம் செய்து கொள்ள  வேண்டும் என தேர்வு துறை கூறியுள்ளது.



12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் அறிவிப்பு 12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் அறிவிப்பு Reviewed by Rajarajan on 16.7.21 Rating: 5

கருத்துகள் இல்லை