Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு அறிவிப்பு

 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன் படி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2023 ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும். அதே போல 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சியை பெற நவ .15ம் தேதி முதல் 25ம் வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்பத்தினை www.dge.tn.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு அறிவிப்பு 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு அறிவிப்பு Reviewed by Rajarajan on 10.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை