Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆதார் அட்டை விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவு

 


ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிப்பது குறித்த விவரங்களை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயமாக தங்களது ஆதாரை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவித்தது. 


ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறைகள் குறித்து கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு


ஆதார் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.

அதில், self service பகுதிக்கு சென்று, முகவரி மாற்றம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது, உங்கள் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் OTP ஆகியவற்றை பதிவிட வேண்டும்.

பிறகு, ‘முகவரியைப் புதுப்பிக்க தொடரவும்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் புதிய முகவரியை பதிவிட்டு, ‘அப்டேட் அட்ரஸ் விஸ் சீக்ரெட் கோட்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

முகவரியின் ஆவணத்தை ஸ்கேன் செய்து பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

இனி உங்களது ஆதார் புதுப்பிக்கப்பட்டு விடும்.

ஆதார் அட்டை விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவு ஆதார் அட்டை விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவு Reviewed by Rajarajan on 11.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை