Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மறு சீரமைக்கப்பட்ட புதிய கல்வி மாவட்டங்களுக்கு துணை ஆய்வாளர் பணியிடங்கள்

 பள்ளிக்கல்வித் துறையில் கொண்டு வந்துள்ள புதிய நிர்வாக சீரமைப்பு மற்றும் புதிய கல்வி மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டமையால், பல்வேறு பணியிடங்கள் மறு சீரமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் துணை ஆய்வாளர் பணியிடங்கள் மறு சீரமைப்பு கொண்டு வர உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

 



Additional DI Post .pdf - Download here...

மறு சீரமைக்கப்பட்ட புதிய கல்வி மாவட்டங்களுக்கு துணை ஆய்வாளர் பணியிடங்கள் மறு சீரமைக்கப்பட்ட புதிய கல்வி மாவட்டங்களுக்கு துணை ஆய்வாளர் பணியிடங்கள் Reviewed by Rajarajan on 2.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை