Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

கனமழை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :


கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை 29 மாவட்டங்களுக்கு விடுமுறை 

* கிருஷ்ணகிரி ( பள்ளிகள் மட்டும் )

* தர்மபுரி ( பள்ளிகள் மட்டும் )

* திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )

* தேனி ( பள்ளி, கல்லூரி )

* கரூர் ( பள்ளி , கல்லூரி ) 

* மதுரை ( பள்ளி, கல்லூரி )

* திருப்பத்தூரில் 8 ஆம் வகுப்பு வரை

* திருச்சி ( பள்ளி, கல்லூரி )

* ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரி )

* கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரி )

* சேலம் ( பள்ளி, கல்லூரி )

* நாமக்கல் ( பள்ளிகள் மட்டும் ) 

* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி ) 

* சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் ) 

* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி ) 

* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி ) 


* கடலூர் ( பள்ளி, கல்லூரி ) 

* அரியலூர் ( பள்ளி, கல்லூரி ) 

* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி ) 

* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி ) 

* தஞ்சை ( பள்ளி, கல்லூரி ) 

* நாகை ( பள்ளி, கல்லூரி ) 

* திருவாரூர் ( பள்ளி, கல்லூரி ) 

* வேலூர் ( பள்ளி, கல்லூரி ) 

* சென்னை ( பள்ளி, கல்லூரி ) 

* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி ) 

* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி ) 

* காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி ) 

* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி ) 



புதுச்சேரி, காரைக்கால் ( பள்ளி, கல்லூரி ) இன்றும், நாளையும்




கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் Reviewed by Rajarajan on 10.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை