Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மெட்ராஸ் ஐ பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு எடுக்க அனுமதி

 மெட்ராஸ் ஐ காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் வேகமாக பரவக் கூடியது என்பதால் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது.


தற்சமயம் திருநெல்வேலி மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட சிஇஓ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.






மெட்ராஸ் ஐ பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு எடுக்க அனுமதி மெட்ராஸ் ஐ பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு எடுக்க அனுமதி Reviewed by Rajarajan on 18.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை