Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Local Holiday December 3,5 & 6 தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 👉தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


👉திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் கந்தூரி விழா முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


👉திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தீபத்திருவிழாவை முன்னிட்டு , வரும் டிச.,6 ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Local Holiday December 3,5 & 6 தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Local Holiday December 3,5 & 6 தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Reviewed by Rajarajan on 29.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை