RTI தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் குறித்த தகவல்
துரித அஞ்சல் / தகவலறியும் உரிமைச் சட்டம்-2005
பள்ளிக் கல்வித்துறை சென்னை-600 006
ஓம் எண்.66334/சி3 / இ1 / 2017 நாள். 10.10.2017
அனுப்புநர்
பொதுந் தகவல் அலுவலர் மற்றும்
இணை இயக்குநர் (மின் ஆளுமைர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6,
பெறுநர்
திரு.ஆ.சுப்பிரமணியன் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) அரசு மேல்நிலைப் பள்ளர் சின்னகாமன்பட்டி விருதுநகர் மாவட்டம்
அய்யா,
பொருள்:
திரு.ஆ சுப்பிரமணியன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்கள் கோருதல் – சார்பு
பார்வை:
1) சம்மந்தப்பட்ட மனுதாரரின் மனு நாள்.15.09.2017 (இவ்வியக்ககத்திற்கு பெறப்பட்ட நாள்.17.09.2017
பார்வையில்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
காணும்
தகவலறியும்
உரிமைச்
சட்டத்தின்
தகவலுக்கு கீழ்க்கண்டவாறு மனுதாரருக்கு தகவல் அளிக்கப்படுகிறது.
கீழ்
கோரப்பட்ட
1)ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலவச சுட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அறிவியல்-கணிதம்-சமூகஅறியிவல்- தமிழ்- ஆங்கிலம் என்ற பாடசுழற்சியின் அடிப்படையில் நிர்ணயம் மேற்கொள்ளப்படவேண்டும்.
2)மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி கணக்கிடப்பட்டு உபரி ஆசிரியர்களை கணக்கிடும் சமநிலையில் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலம்-தமிழ்-சமூகஅறிவியல்-கணக்கு-அறிவியல் என்ற பாடச்சுழற்சி முறையில் பணிநிரவல் செய்யப்படுவர்.
3) ஒரு பள்ளியில் குறிப்பிட்ட பாடத்தில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்படும் பொழுது அப்பள்ளியில் அக்குறிப்பிட்ட பாட ஆசிரியர் இறுதியாக பணியில் சேர்ந்தவரே இளையவராக கருதப்படுவார்.
4)பணிநிரவல் எஎக் கணக்கிடும்பொழுது பணியாற்றும் பள்ளியில் இறுதியாக சேர்ந்தநாளில் உள்ளவர் இளையவராகக் கருதப்படுவார்.
பொதுத் தகவல ஆங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளு
)
கருத்துகள் இல்லை