Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்களுக்கு முதல் கட்ட தேர்தல் பயிற்சி மார்ச் 24



தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அது தொடர்பான பயிற்சி வரும் 24-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்கள் தயாராக இருக்க வேண்டும் என  அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, வரும், 24-ஆம் தேதி முதல், இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்படும். 
ஆசிரியர்களுக்கு முதல் கட்ட தேர்தல் பயிற்சி மார்ச் 24 ஆசிரியர்களுக்கு முதல் கட்ட தேர்தல் பயிற்சி மார்ச் 24 Reviewed by Rajarajan on 19.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை