Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

திருச்சி பெல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது..



திருச்சி பெல் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐடிஐ முடித்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 400

பயிற்சி Central Govt Apprentice Training

துறை வாரியான காலியிடங்கள் விவரம்:
Fitter - 150
Welder - 110
Turner - 11
Machinist - 16
Electrician - 35
Wireman - 07
Electronic Mechanic - 07
Instrument Mechanic - 07
AC & Refrigeration - 10
Diesel Mechanic - 07
Sheet Metal Worker - 05
Programme & System Administration Assistant - 20
Carpenter - 04
Plumber - 04
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முத்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

MLT Pathology  - 02
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்கள் கொண்ட பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant (Human Resource) - 05
தகுதி: கலைத்துறையில் பி.ஏ அல்லது பி.பி.ஏ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in  என்ற இணையதளத்தின் மூலம் 30.03.2019 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2019

திருச்சி பெல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.. திருச்சி பெல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.. Reviewed by Rajarajan on 20.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை