வருகின்ற கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்பிற்கும் புதிய பாடதிட்டம்
2019 மற்றும் 20 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் அல்லது பழைய பாடத்திட்டமே தொடருமா என்ற குழப்பம் தொடர்ந்த நிலையில், தற்சமயம் செய்தித்தாளில் ஒரு கல்வி அதிகாரி கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில் வருகின்ற கல்வியாண்டில் அனைத்து வகுப்பிற்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்பிற்கும் புதிய பாடதிட்டம்
Reviewed by Rajarajan
on
19.3.19
Rating:
Reviewed by Rajarajan
on
19.3.19
Rating:


கருத்துகள் இல்லை