Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை

மத்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ கட்டுப்பாட்டின் கீழ் டேராடூனில் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு:
எம்.டெக்., இன் ரிமோட் சென்சிங் அண்ட் ஜியோகிராபிக்கல் இன்பர்மேஷன் சிஸ்டம்

பிரிவுகள்:
 அக்ரிகல்ச்சர் அண்ட் சாயில்ஸ்
 பாரஸ்ட் ரிசோர்சஸ் அண்ட் இகோசிஸ்டம் அனாலிசிஸ்
 ஜியோஇன்பர்மெடிக்ஸ்
 ஜியோசயின்சஸ்
 மரைன் அண்ட் அட்மாஸ்பெரிக் சயின்சஸ்
 சாட்டிலைட் இமேஜ் அனாலிசிஸ் அண்ட் போட்டோஜியோமெட்ரி
 அர்பன் அண்ட் ரீஜனல் ஸ்டடீஸ்
 வாட்டர் ரிசோர்சஸ்

தகுதிகள்:
அறிவியல் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மொத்த இடங்கள்: 40

விண்ணப்பிக்கும் முறை:
கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

சேர்க்கை முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை பெறுவர்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 29

விபரங்களுக்கு: www.iirs.gov.in
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை Reviewed by Rajarajan on 15.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை