Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தேர்தல் செய்தி - தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான தகவல் ...


வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல்நாள் தேர்தல் பயிற்சி: 31-3-2019,  ஞாயிற்றுக்கிழமை.

இரண்டாம் நாள் பயிற்சி:7-4-19, ஞாயிற்றுக்கிழமை.

மூன்றாம் நாள் பயிற்சி: 14-4-2019, ஞாயிற்றுக்கிழமை

17-4-2019, புதன்கிழமை முற்பகல் தேர்தல் பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படுதல். பிற்பகல்-பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று தேர்தலுக்கு முந்தைய நாள் பணிகளை மேற்கொள்ளுதல்.

தேர்தல் பணிக்கான உழைப்பூதியம்:
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்-ரூ.5000/-

வாக்குப்பதிவு அலுவலர் 1- ரூ.4000/-
வாக்குப்பதிவு அலுவலர்கள் -2, 3 &4 ரூ.3000/-
தேர்தல் செய்தி - தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான தகவல் ... தேர்தல் செய்தி - தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான தகவல் ... Reviewed by Rajarajan on 20.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை