மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு குறித்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவிப்பு
பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை தமிழக வேலைவாய்ப்பு இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள இன்று முதல் அனுமதி அளித்துள்ளது. ஜூன் 3 முதல் ஜூன் 17 வரை அவர்கள் பயின்ற பள்ளிகளில் சென்று வேலைவாய்ப்பு பதிவு பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இந்த பணியை மேற்கொள்வார்கள் எனவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு குறித்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
3.6.19
Rating:
Reviewed by Rajarajan
on
3.6.19
Rating:


கருத்துகள் இல்லை