Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வித் துறையால் நடத்தப்படும் தட்டெழுத்து சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு அறிவிப்பு




தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வித் துறையால் நடத்தப்படும் தட்டெழுத்து சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய தேர்வில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய தேதி ஜூன் 7 விண்ணப்பக் கட்டணம் 20 ரூபாய். 5 ரூபாய் அபராதத்துடன்விண்ணப்பக் கட்டணம் செலுத்த  ஜூன் 10  கடைசி நாள்.  விண்ணப்ப படிவங்கள் தபால் அல்லது நேரில் அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 13. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி DIRECTORATE OF TECHNICAL EDUCATION CHENNAI – 600 025 



null

null
தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வித் துறையால் நடத்தப்படும் தட்டெழுத்து சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு அறிவிப்பு தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வித் துறையால் நடத்தப்படும் தட்டெழுத்து சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு அறிவிப்பு Reviewed by Rajarajan on 15.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை