Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் - DOTE அறிவிப்பு


polytechnic result



தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், மற்றும் பிற தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. இந்தத் தேர்வு முடிவுகள் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிடுகிறது.  தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் http://www.tndte.gov.in/site/ இணையதளத்தில் காணலாம். 

மேலும் தகவலுக்கு கிளிக் செய்யவும்
பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் - DOTE அறிவிப்பு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் - DOTE அறிவிப்பு Reviewed by Rajarajan on 4.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை