EMIS NEWS : உபரி ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல் குறித்து பள்ளிக்கல்வி துறை உத்தரவு
EMIS இணையதளத்தில் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் குறித்த தகவலை பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் ஸ்டேஷன் ஜூனியர் அடிப்படையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய படவேண்டும். மேலும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஜூன் 7-ம் தேதிக்குள்ஆன்லைனில் பதிவேற்றம் செய்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த பணி முழுமை அடையும் போது மட்டுமே பணிநிரவல் கலந்தாய்வு நடத்த இயலும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் staff fixation சார்பாக இயக்குனர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளார். இதனால் இந்த பணியினை விரைந்து நிறைவேற்றிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த பணி முழுமை அடையும் போது மட்டுமே பணிநிரவல் கலந்தாய்வு நடத்த இயலும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் staff fixation சார்பாக இயக்குனர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளார். இதனால் இந்த பணியினை விரைந்து நிறைவேற்றிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
EMIS NEWS : உபரி ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல் குறித்து பள்ளிக்கல்வி துறை உத்தரவு
Reviewed by Rajarajan
on
4.6.19
Rating:
கருத்துகள் இல்லை