மறைக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு பணியிடங்கள் - பதில் அளிக்குமா TRB
கடந்த டிஆர்பி 2016-17 பணி நியமனம் நிறைவடைந்த பின்பு BC மற்றும் BCM பணிநாடுநர்கள் இல்லாததால் பின்னடைவு பணியிடமாக இருக்கவேண்டிய 334 மற்றும் 77 பணியிடங்கள். இந்த முறை அறிவிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பணியிடத்தில் சேர்க்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த பணியிடங்கள் மீண்டும் பின்னடைவு பணியிடங்கள் சேர்க்கப்படுமா என தேவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு டிஆர்பி பதில் அறிவித்தால் மட்டுமே தெரிய வரும் என தெரிகிறது.


மறைக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு பணியிடங்கள் - பதில் அளிக்குமா TRB
Reviewed by Rajarajan
on
16.6.19
Rating:

கருத்துகள் இல்லை