உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 7 பேர் கொண்ட குழு
தேசிய கல்விக் கொள்கையை உயர்கல்வித்துறையில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகளை வழங்க 2 குழுக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
Was
இதில் முதற்கட்டமாக, உயர்கல்வித்துறையில் ஆராய்ந்து அறிக்கை அளிக்க உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.
துணைவேந்தர் பிச்சுமணி, அழகப்பா பல்கலை. துணைவேந்தர் ராஜேந்திரன், காமராஜர் பல்கலை. துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலை. துணைவேந்தர் தாமரைச் செல்வி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 7 பேர் கொண்ட குழு
Reviewed by Rajarajan
on
4.9.20
Rating:
கருத்துகள் இல்லை