பஜ்ஜியை தொடர்ந்து விளையாடிய 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு - விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை
மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பஜ்ஜி விளையாடிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமண விழா ஒன்றில் தொடர்ந்து 6 மணி நேரம் பஜ்ஜி விளையாட்டு விளையாட இதில் மயக்கமுற்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது பெற்றோர்களின் மனதில் கவலையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெற்றோரில் ஒருவர் தெரிவிக்கையில் மாணவர்களுக்கு பள்ளிகளில் பஜ்ஜி போன்ற விளையாடினாள் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பஜ்ஜியை தொடர்ந்து விளையாடிய 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு - விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை
Reviewed by Rajarajan
on
1.6.19
Rating:
கருத்துகள் இல்லை