Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இன்று முதல் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ₹1 லட்சம் வரை அபராதம்


இன்று முதல் சென்னையில் மாநகராட்சி பகுதியில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ₹100 முதல் ₹1 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்படும். 



வணிக வளாகங்கள், மால்கள், துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் முதல்முறை ₹10 ஆயிரமும், 2வது முறை ₹15 ஆயிரமும், 3வது முறை ₹25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

சிறு  வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் முதல்முறை ₹1000மும், 2வது முறை ₹2 ஆயிரமும், 3வது ₹5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் வணிக உரிமம் ரத்து செய்யப்படும். 
இன்று முதல் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ₹1 லட்சம் வரை அபராதம் இன்று முதல்  தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ₹1 லட்சம் வரை அபராதம்  Reviewed by Rajarajan on 17.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை