Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளியில் உள்ள சத்துணவு மையங்களில் உணவு மாதிரிகளை சேகரிக்க உத்தரவு


சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க வேண்டும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல். தினமும் சமைக்கும் உணவினை அரைகிலோ அளவிற்கு கண்ணாடி பாட்டிலில் மாதிரி சேகரித்து வைக்க வேண்டும்.அடுத்த நாள் காலையில் வந்த உடனே அந்த உணவை குப்பையில் போட்டுவிட்டு, மற்றொரு பாட்டிலில் அன்றைய தினம் சமைக்கும் உணவை சேகரித்து வைக்க வேண்டும். இதற்கு 2 கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த வேண்டும்.



இதன்மூலம், மாணவர்களுக்கு சத்துணவு சாப்பிட்டு ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டாலும், சத்துணவில் என்ன கலந்துள்ளது என்று தெரிந்துகொள்ள, சேகரிக்கப்பட்ட மாதிரி உணவை ஆய்வு செய்து தெரிந்துகொள்ளலாம். எனவே சத்துணவு பணியாளர்கள் இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
அரசு பள்ளியில் உள்ள சத்துணவு மையங்களில் உணவு மாதிரிகளை சேகரிக்க உத்தரவு அரசு பள்ளியில் உள்ள சத்துணவு மையங்களில் உணவு மாதிரிகளை சேகரிக்க உத்தரவு Reviewed by Rajarajan on 17.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை