இந்த கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் குறித்து கல்வி அமைச்சர் அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமை செயலகத்தில் 23457810&12 வகுப்பிற்கான புதிய பாட புத்தகம் வெளியிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் இந்த கல்வி ஆண்டில் 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். புதிய பாடதிட்டம் அறிமுகப்படுத்துவதால் பள்ளி வேலை நாட்களாக கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்கால கருதி இந்த முடிவு எடுக்கபட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் குறித்து கல்வி அமைச்சர் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
3.6.19
Rating:
Reviewed by Rajarajan
on
3.6.19
Rating:


கருத்துகள் இல்லை