புதிய மாவட்டங்களுக்கு CEO நியமிக்க கோரிக்கை!
தமிழகத்தில் நிர்வாகம் சிறப்பாகவும் துரிதமாகவும் நடை பெற புதியதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும் . தென்காசி , கள்ளக்குறிச்சி , திருப்பத்தூர் , ராணிப் பேட்டை செங்கல்பட்டு ஆகிய ஐந்து புதிய மாவட்டங் களுக்கு மாவட்ட ஆட்சியாளர்கள் , காவல்துறை அதிகா ரிகள் நியமிக்கப்பட்டு நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது .
ஆனால் கல்வித் துறைக்கு மட்டும் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படாததால் ஒரே மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் இரண்டு மாவட் டப் பணிகளை பார்ப்பதினால் மிகுந்த சிரமம் ஏற்பட் டுள்ளது . குறிப்பாக , மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகி றது .எனவேமாணவர்களின் நலன் கருதியும் பொதுத்தேர்வுகள் நெருங்குவதாலும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட் டங்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறியுள்ளார் .
புதிய மாவட்டங்களுக்கு CEO நியமிக்க கோரிக்கை!
Reviewed by Rajarajan
on
12.1.20
Rating:
கருத்துகள் இல்லை