Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இன்று முதல் தனித்தேர்வர்கள் 10-ம் வகுப்பு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவிப்பு

 தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9 முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.


இந்நிலையில்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.


இன்று முதல் தனித்தேர்வர்கள் 10-ம் வகுப்பு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவிப்பு இன்று முதல் தனித்தேர்வர்கள் 10-ம் வகுப்பு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவிப்பு Reviewed by Rajarajan on 20.4.22 Rating: 5

கருத்துகள் இல்லை