Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNUSRB SI 444 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி – வெளியீடு

 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் Sub-Inspectors of Police (Taluk) மற்றும் Sub-Inspectors of Police (AR) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த பணிக்கான தேர்வு தேதி பற்றிய விவரங்கள் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இந்த 444 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 25.06.2022 முதல் 26.06.2022 வரை நடைபெற உள்ளது. 25.06.2022 அன்று காலை 10:00 முதல் 11:40 வரை தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு Open and Departmental விண்ணப்பத்தார்களுக்கு நடைபெற உள்ளது. மதியம் 3.00 மணி முதல் 5:30 மணி வரை முதன்மை எழுத்துத் தேர்வு Open Candidates நடைபெற உள்ளது. 26.06.2022 அன்று 10:00 மணி முதல் 1.00 மணி வரை துறை சார்ந்த விண்ணப்பத்தார்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.



TNUSRB SI 444 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி – வெளியீடு TNUSRB SI 444 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி – வெளியீடு Reviewed by Rajarajan on 22.4.22 Rating: 5

கருத்துகள் இல்லை