Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

புதிய வினாத்தாள் மூலம் 12-ஆம் வகுப்பு கணிதத் திருப்புதல் தேர்வு

 நாளை நடைபெற இருந்த 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் லீக்கானது. இந்நிலையில், புதிய வினாத்தாள் மூலம் 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

புதிய வினாத்தாள் மூலம் 12-ஆம் வகுப்பு கணிதத் திருப்புதல் தேர்வு புதிய வினாத்தாள் மூலம் 12-ஆம் வகுப்பு கணிதத் திருப்புதல் தேர்வு Reviewed by Rajarajan on 3.4.22 Rating: 5

கருத்துகள் இல்லை