Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு



ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள நீதியரசர், வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை  ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி தேர்வு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது.
முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு Reviewed by Rajarajan on 10.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை