Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மாவட்டவாரியாக

தமிழகத்தில் இதுவரை 2,757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த 1,341 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Was



இந்திய அளவில் இன்று ஒரே நாளில் 2411 பேருக்கு மிக அதிக பட்சமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



Was
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மாவட்டவாரியாக தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மாவட்டவாரியாக Reviewed by Rajarajan on 2.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை